தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தி.நகர் சட்ட மன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 111 வது கிழக்கு வட்ட செயலாளர் வாட்டர் ஆரி,118 வது மேற்கு வட்ட செயலாளர் எச்.அலி முகம்மது,109 வது தெற்கு வட்ட செயலாளர் பி.தனசேகர்,113 வது தெற்கு வட்ட செயலாளர் பரத் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் துளசி மோகன்,நிர்வாகிகள் எஸ்.சதீஷ்குமார்,ஜெ.தன்சு,டி.பிரபு,டி.சுந்தரி,எ.ரஞ்சித்,எம்.வினோத் கண்ணா,பி.தனசேகரன்,சி.என்.வெங்கடேசன்,மு.இராசாராம்,சி.ஜெயராமன்,டி.முருகன்,தாடி ராமு,ஏ.ராஜேஷ்,எஸ்.வெங்கடேஸ்,எ.சந்திரன்,ஆர்.கார்த்திக்,நமசை கே.ராமு,ஆர்.புவனேஸ்வரி,எ.கண்ணன்,எ.சந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தங்களை தாய் கழகத்தில் இணைத்து கொண்டனர்.நிகழ்ச்சியினை ஆயிரம் விளக்கு பகுதி கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதிமுகவில் இணைந்த ஆயிரம் விளக்கு பகுதி அ.ம.மு.க நிர்வாகிகள்