சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்

சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார். 


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம்:  கரொணா வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சிதம்பரம் நகர  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி 5-ஆவது வார்டு உறுப்பினர் மற்றும் நகர விஜய் மக்கள் இயக்கம் செயலாளர் கென்னடி உடன் நகர  விஜய் மக்கள் இயக்கம் தலைவர் அருண் விஜய் தலைமையில் காய்கறிகள் அடங்கிய பைகள் 150 குடும்பத்தினருக்கு வீடு வீடாக சென்று  வழங்கினார்.


Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image