.3.5 லட்ச மதிப்புள்ள வெங்காயம் கொள்ளை

கடந்த வியாழன்(டிச., 26 இரவு)பீஹாரின் கைமூர் மாவட்டத்தில், கிராண்ட் டிராக் சாலையில் டிரக் சென்று கொண்டிருந்தது. இதில் 5 டன் வெங்காயம் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மூட்டையும் 550 கிலோ வெங்காயம் இருந்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் உள்ளூர் மதிப்பு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை- 2ல் டிரக் வந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வழிமறித்தது. துப்பாக்கி முனையில் டிரைவருடன் டிரக்கை, கடத்தி சென்றனர்.



பின்னர், டிரைவரை இறக்கிவிட்ட அந்த கும்பல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் டிரக்கை நிறுத்துவோம் என சொல்லிவிட்டு சென்றனர். பின்னர் அந்த கும்பல், வெங்காயத்தை திருடி டிரக்கை மட்டும் நிறுத்திவிட்டு சென்றனர். சுமார் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்ற டிரைவர், வெறும் டிரக் மட்டும் நிற்பதை கண்டார். இது குறித்து டிரைவர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image