காட்பாடியில் சமூக ஆர்வலர்கள் ஏழைகளுக்கு உணவளித்து அளிக்கப்பட்டது

காட்பாடியில் சமூக ஆர்வலர்கள் ஏழைகளுக்கு உணவளித்து அளிக்கப்பட்டது.


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம்  காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியில் நாம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கெரோனோ  வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை விதித்து வேலைகளுக்கும் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் தவித்து கொண்டிருக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் இவர்களுக்கு சமூக ஆர்வலர்களால் உணவு தயாரித்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது காட்பாடி சேர்ந்த . கமல் பன்னீர்.கார்த்தி மற்றும் நாயுடு பாபு இவர்களால் தாராபடவேடு பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் தினந்தோறும் உணவளித்து வருகின்றனர்.


Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image